ஒரு புதிய கற்றல் வழி Durham Tamil Association offers Tamil classes for children and adults who are interested in learning the language in an innovative and effective way. புதுமையான மற்றும் பயனுள்ள வகையில் மொழியைக் கற்க ஆர்வமுள்ள குழந்தைகள் மற்றும்பெரியவர்களுக்கு டுறம் தமிழ் ஒன்றியம் தமிழ் வகுப்புகளை வழங்குகிறது. About Padimurai Tamil Padimurai Tamil is a methodology of teaching Tamil developed by Mr. S. Rajaratnam, Founder and president of Canadian Tamil Sankam that focuses on the phonetics of the language. This puts importance on learning the sounds and syllables within the language in order to understand the language quickly. Padimurai Tamil does not assume any of its learners have knowledge of Tamil prior to the classes. Instead, it groups students according to their language proficiency, whether it be a beginner or advanced, and teaches Tamil as a Second language. This methodology helps any and all learners build a strong foundation and proficiency in the Tamil language. தமிழ்மொழியும் ஓர் ஒட்டுமொழி என்பதனால் தமிழ்மொழியின் அமைப்பியலின் அடிப்படையிற்தமிழையும் ஒலியன்கள், அசைவுகள், சொற்கள், தொடர்கள் எனத் தமிழின் தோற்றத்தின் வழிநின்றுகற்பிப் பதற்கான கற்பிப்தல் முறையானது திரு. சு. இராசரத்தினம் அவர்களால் உருவாக்கப்பட்டுஅதற்கமைவாக படிமுறைத்தமிழ் என்னும் நூல்கள் ஆக்கப்பட்டுள்ளன. இக்கற்பித்தல் முறைமூலம்இலகுவாக விரைவாக விருப்புடன் தமிழை முற்றிலும் தெரியாதவர்களும் கற்றுவருகின்றார்கள்என்பது குறிப்பிடத் தக்கது. |