PCCCA பிக்கரிங் கரீபியன் கனேடிய கலாச்சார சங்கம் வழங்கும் 41வது ஆண்டு seniors டீபார்ட்டி. ( FREE | இலவச நிகழ்ச்சி ) பிக்கரிங் கரீபியன் கனேடிய கலாச்சார சங்கம் டுறம் தமிழ் ஒன்றியத்தின் முதியவர்களை டீபார்ட்டிக்கு (seniors டீ பார்ட்டி ) அன்புடன் அழைக்கின்றது ஞாயிறு, மே 4, 2025 12:00 மதியம் - 4:00 மணி CHESTNUT HILL DEVELOPMENTS RECREATION COMPLEX 1867 1867 Valley Farm Road Valley Farm at HWY 2 (Kingston Road) இலவச நிகழ்ச்சி லேசான மதிய உணவு & பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அடங்கும். PCCCA PICKERING CARIBBEAN CANADIAN CULTURAL ASSOCIATION PRESENTS 41ST ANNUAL Seniors Tea Party! PCCCA is inviting DTA Seniors to participate in their annual Seniors Tea Sunday, May 4th, 2025 12:00 pm-4:00 pm CHESTNUT HILL DEVELOPMENTS RECREATION COMPLEX 1867 Valley Farm Road Valley Farm at HWY 2 (Kingston Road) FREE LIGHT LUNCH & ENTERTAINMENT
நன்றி டுறம் தமிழ் ஒன்றியம் ஒற்றுமையே பலம்! unity is strength!