|
FREE TAI CHI CLASSES ON FRIDAYS for Seniors & Older Adults! *
உங்களின் கவனத்திற்கு இலவச TAI CHI வகுப்பு இந்த வாரத்துடன் முடிவடைகின்றது என்பதைஅறிய தருகின்றோம். DAY: FRIDAYS TIME: 6 PM TO 8PM* LOCATION*: Southwood Park PS (28 Lambard Cres, Ajax, L1S 1M5) Gymnasium please wear running shoes and bring water bottles. ஓடும் காலணிகள் அணிந்து தண்ணீர் பாட்டில்களை கொண்டு வாருங்கள். (FEBRUARY 10 - MARCH 31) The class will not be held on March 10th - slow, graceful, opening and closing movements carried out at a smooth, even pace. It’s suitable for those who want a low to medium-intensity exercise that improves balance, flexibility, and coordination while strengthening the body and improving internal circulation. மெதுவான, சீரான வேகத்தில். உடலை வலுப்படுத்தும் உடற்பயிற்சி. இது உடலின் உள் சுழற்சியை மேம்படுத்தும் சமநிலை, நெகிழ்வுத்தன்மை மற்றும்ஒருங்கிணைப்பை மேம்படுத்தும். குறைந்த மற்றும் நடுத்தர-உடற்பயிற்சியை விரும்புவோருக்கு இது ஏற்றது. Thank You 🙏 Durham Tamil Association ஒற்றுமையே பலம்! unity is Strength! |