Winter Care Package will be coming soon!
One per senior family.. Limited quantity! Register on-line at durhamtamils.org ========================== டறம் பகுதி வாழும் முதியோர்களுக்கு ஒரு சிறந்த செய்தி! குளிர்கால பராமரிப்பு தொகுப்பை டறம் தமிழ் ஒன்றியம் விரைவில் வழங்கஉள்ளது. முதியோர் குடும்பத்திற்கு ஒரு தொகுப்பு குளிர்கால பராமரிப்பு தொகுப்பு வரையறுக்கப்பட்ட அளவே உள்ளது உங்கள் பெயர்களை இணையதளத்தில் பதிவு செய்யுங்கள் durhamtamils.org Thank you |
|