|
*DTA Seniors safe social gathering.
Limited people only
Summer gathering! Fun and fellowship for seniors, DTA is inviting all senior members to a Koozh gathering on August 8th 2021
*Date : August 8th*
*Time: 10am- 3pm*
Location: *2327 Strathmore Crescent, Pickering, ON L1X 2H2* - DTA president’s house.
Please note, if you are attending, Masks are mandatory as well as follow social distancing as per the Province of Ontario’s laws. If you are not feeling well, please stay home.
There will be an activity followed by hot sea food Kool. & Vegetarian Kool lunch for the senior members.
If you are attending please register online durhamtamils.og
more information please call at 905-619-3412.
Thank You 🙏
Durham Tamil Association
எல்லோருக்கும் வணக்கம்,
முதியோர் சுகாதார பாதுகாப்போடு. சமூக ஒன்றுகூடல் கூல் விருந்து. டறம் தமிழ் ஒன்றியம் அனைத்து மூத்தஉறுப்பினர்களையும் அழைக்கின்றது
தேதி : ஆகஸ்ட் 8, 2020
நேரம் : 10:00am-3:00pm
இடம்: 2327 Strathmore Crescent, Pickering, ON L1X 2H2 - DTA president’s house.
தயவுசெய்து கவனிக்கவும், நீங்கள் கலந்துகொள்கிறீர்கள் என்றால், முகக் கவசம் கட்டாயமாக அணிய படவேண்டும் ஒன்ராறியோவின் மாகாண சட்டங்களின்படி சமூக இட வழியை பின்பற்றுவது கட்டாயமாகும். உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள்.
மேலதிக விபரங்களுக்கும் உங்கள் பெயரை பதிவு செய்வதற்கும் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டியதொலைபேசி இலக்கம் 416 818 8990. Mahen Anna, Senior Cordinator, DTA.
நன்றி🙏
டறம் தமிழ் ஒன்றியம்