Youth Festival 2019!
Photos |
Videos |
Youth Festival 2019!
2019 Sponsors
|
|
|
Gala Night 2019 Sponsors
2019 Gala Night
*Can we count on you to attend the 2019 gala night? *
DTA has been and always will be a grassroots organization dedicated to children and youth.
All the proceeds go towards the betterment of our youth through high quality programs provided by DTA.
We provide platforms for our youth to showcase their talents for the arts while also developing their leadership skills so as to empower them to become future leaders in their community as well as in the workforce.
*Support our mission by purchasing tickets to our gala night. *
Ticket prices : $ 50.(Adults) $30. (Children 12 and under ) , Free (children 0-3)
SPONSORSHIP: if you are buying a $500 table ticket to represent your business, we will promote your business on our social media channels, Website and you can bring any marketing materials pertaining to your business as well.
Thank you
வணக்கம் உறுப்பினர்கள்,
டுரம் தமிழ் ஓன்றிய காலா இரவு 2019 வேகமாக நெருங்கி வருவதை நீங்கள் அறிவீர்கள், இந்த ஆண்டு *வருடாந்திர நிதி திரட்டும் நிகழ்வை செப்டம்பர் 7 சனிக்கிழமையன்று பிக்கரிங் விருந்து மண்டபத்தில். நடத்துவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்*
இந்த நிதி திரட்டும் நிகழ்வின் மூலம் டுரம் சென்டரை நடத்துவதற்கும், குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் முதியவர்களுக்கு ஆண்டு முழுவதும் தரமான நிகழ்ச்சிகள் மற்றும் வகுப்புகளை டுரம் தமிழ் ஒன்றியத்தினால் வழங்க முடியும்.
இந்த ஆண்டு உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கான டிக்கெட்டுகளை வாங்குவதன் மூலம் வரும் ஆண்டுக்கான நிதியைத் திரட்டுவதற்கு அனைத்து உறுப்பினர்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் டுரம் தமிழ் ஒன்றியம் வேண்டி நிற்கின்றது
டிக்கெட் விலை: $ 50. (பெரியவர்கள்)
$ 30. (4 வயது முதல் 12 வயது வரை)
0 முதல் 3 வயது வரை : இலவசம்
நன்றி